றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த அனுர பண்டாரவின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த அப்பல்கலைக்கழத்தின் மற்றொரு மாணவனான இந்திக பஸ்நாயக்க அல்லது பஸ்ஸா பதுளை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்
.சுசந்த பண்டார தாக்கப்பட்டமைக்கு பஸ்நாயக்கவே பொறுப்பு என சுசந்தவின் தாயார் செய்த முறைப்பாடையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை தேடிவந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் சுசந்த பண்டாரவின் மரணத்திற்கு அவரின் உடலின் மூளை மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்ட அசாதாரணத் தன்மையே காரணம் என பிரேத பரிசோதனைகளின் பின் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சரணடைந்த பஸ்நாயக்க பதுளை நீதவான் யசரத் பண்டார நெலுந்தெனிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 11 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக