அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

வவுனியாவில் இன்று வெடிப்புச் சம்பவம் : 3 படையினர் காயம்

னியாவிலுள்ள 211ஆம் படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இன்று ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
.இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG