பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பாதுகாப்புப் படையினரும் யாழ். மாவட்டத் துடுப்பாட்டச் சங்கத்தினரும் இணைந்து படையினர் பொதுமக்கள் வெற்றிக்கிண்ணத்துக்கான 20:20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது
.இதில் விருந்தினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, சனத் ஜெயசூரியா பிரிகேடியர் பிரான்கிளின் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 11 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக