18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற சபையிலிருந்து சற்றுமுன் வெளிநடப்பு செய்தது
.அதையடுத்து சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் 18 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் ஐ.தே.க பங்குபற்றாது எனக்கூறினார்.
தற்போது ஐ.தே.க. எம்.பிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே சத்தியாக்கிரகமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக