அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

'ஸார்ப்' பின் முப்பரிமாண கையடக்கத் தொலைபேசி (காணொளி இணைப்பு) _

ப்பானிய இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான 'ஸார்ப்' தனது முப்பரிமாண (3D) கையடக்கத் தொலைபேசி ஒன்றை அறிமுகம் செய்கின்றது.
இத்தொலைபேசியின் கெமரா மூலம் முப்பரிமாண புகைப்படங்களைப் பிடிக்க முடியும்.
இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு முப்பரிமாண கண்ணாடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை.
இக்கையடக்கத் தொலைபேசியின் கெமரா இரண்டு வில்லைகளைக் (லென்ஸஸ்) கொண்டது.
'ஸார்ப்' தொலைபேசியானது 'பரலக்ஸ் பெரியர்' திரையைக் கொண்டது.
இதன் விலை மற்றும் விற்பனைக்கு வரும் திகதி பற்றி 'ஸார்ப்' உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை. IFA 2010: Sharp glasses-free 3D mobile phone prototype demoed
 

0 கருத்துகள்:

BATTICALOA SONG