அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மூன்றரை வயது சிறுமி கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

மூன்றரை வயதான சிறுமியொருத்தி கைவிடப்பட்ட நிலையில் எஹெலியகொடை பொது மைதானத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளாள்
.மைதானத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
தனது பெயர் 'செல்லமேரி' என அச்சிறுமி கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுமி மருத்துவ சோதனைகளுக்காக எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாள். அதன்பின் அவள் சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG