அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் த.தே.கூ.எம்.பி.க்கள்

திர்வரும் 11ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறப்படவுள்லனர்
.தமிழர் ஒன்றியத்தின் பேரவையினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள உலகப் பண்பாட்டு பேரவையில் சிறப்புரையாற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பா.அரியநேத்திரன், சிவஞானம் சிரிதரன் ஆகியோரே செல்லவுள்ளனர்.
1947ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பேரவையில் இம்முறை 42 நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG