ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங், இலங்கை இராணுவத் தளபதியை இன்று சந்தித்தார்
.இந்திய இராணுவத் தளபதிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை அவர் இன்று மாலை சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவகத்துக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக