திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் இந்து ஆலயங்கள் சிலவற்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாதவர்களால் சிதைக்கப்பட்டுள்ளன. இது விடயமாக தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்
.கள்ளிமேடு மாரியம்மன் ஆலயம் நாகதம்பிரான் விக்கிரகம் தலைப்பகுதி சேதமாக்கப்பட்டிருப்பதையும் , ஆதிகோணைநாதர் ஆலயம் வைரவர் வாகனத்தின் தலைப்புகுதி சேதமாக்கப்பட்டிருப்பதையும் புட்டிமேடு சிந்தாமணிப்பிள்ளையார் வைரவர் சூலாயுதம் அகற்றப்பட்டிருப்பதையும் காணலாம்.
கடந்த சில தினங்களாக இனந்தெரியாவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சம்பவங்கள் குறித்து தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் ஆலயங்களை கண்காணித்து வருவதாகவும் தம்பலமாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக