இதன்போது ஜனாதிபதி கிரி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டதுடன், மகா சங்கதேரர் மற்றும் அலுத்வேவ சோரத்த தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார்
.அதேவேளை, ஜனாதிபதி கதிர்காமத்திலுள்ள இந்து கோவிலுக்கும், கிரிஸ்தவ ஆலயத்துக்கும், முஸ்லிம் பள்ளிக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்
![]() |
![]() |
![]() |


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

































0 கருத்துகள்:
கருத்துரையிடுக