அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

கிறிஸ்மஸ்தீவில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு

கிறிஸ்மஸ்தீவில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் இருந்து புகலிடம் தேடிச் சென்றவர்களில் இருவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.ஜெனிட்டன் மகேந்திரன் மற்றும் ஜோ நிஷானந் குணரட்ணம் ஆகியோர் கிறிஸ்மஸ் தீவு தடுப்புக் காவல் நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக கடந்த வருடம் நவம்பர் மாதம் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் இருவர் விடுவிக்கப்பட்டதுடன் மேலும் ஆறுபேர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG