ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கிளிநொச்சி சாந்தபுர மக்களை இன்றைய தினம் (15) சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அப்பகுதி மக்கள் தங்களை வெகுவிரைவில் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வெகு விரைவில் உங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு இந்த வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

































0 கருத்துகள்:
கருத்துரையிடுக