அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

யாழ்ப்பாணத்தில் முக மூடியணிந்த கும்பல் வாள்வெட்டு; இருவர் படுகாயம்

யாழ். திருநெல்வேலியில் இன்று மாலை இனந்தெரியாத குழுவொன்று வியாபாரிகள் சிலரை வாளால் வெட்டித் தாக்கியுள்ளது.
7.30 மணியளவில் நடைபெற்ற இத் தாக்குதலில் தாக்குதலில் மூவர் காயமடைந்ததாகவும் முகமூடியணிந்த 13 பேர் கொண்ட குழுவொன்று இத்தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக யாழ். பொலிஸாரிடம் கேட்டபோது, இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG