அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ஆதிவாசிகளின் விழுமியங்களைப் பாதுகாக்க நாவின்னவில் நிலையம்

திவாசிகளின் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய நிலையம் ஒன்றை நாவின்ன பண்டரநாயக்க ஆராய்ச்சி மையம் உருவாக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஆதிவாசிகளின் உணவுப் பழக்கம், நோய்த் தடுப்பு முறைமை, மந்திரங்கள், நடன மற்றும் பாரம்பரியங்கள் போன்றவை குறித்துக் கவனம் செலுத்தப்படவுள்ளது.
தம்பான, நில்கல ரத்துகல, வாகரை, ஹென்னாநிகல மற்றும் பொல்லேபெத்த ஆகிய பிரதேசங்களில் வாழும் ஆதிவாசிகளிடம் இதற்கான தரவுகள் திரட்டப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

BATTICALOA SONG