சட்டவிரோதமான முறை அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஐந்து பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரவில கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்த பின்னர் நாட்டில் இடம்பெற்று வந்த பாரிய மனித கடத்தல் நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அதுல சேனரத்ன தெரிவித்தார்
.கடற்படையினர் தீடீர் சோதனை மேற்கொண்ட போது மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரும் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் அவுஸ்ரேலியாவுக்கு பலநாள் மீன்பிடிக்கும் இயந்திரத்தின் மூலம் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக