அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இம்மாதத்துக்கான பழைய மாணவர் சிறப்பு விருது இலங்கையைச் சேர்ந்த ரெஸானி அஸிஸ் என்பவருக்கு குறித்த திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளக தகவல் திறன் மேம்பாடு மற்றும் வர்த்தக துறையில் பெண்களின் வலுவூட்டல் திட்ட சேவையை பாராட்டும் முகமாகவே ரெஸானிக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக