அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

காத்தான்குடியில் துக்கதினம் அனுஸ்டிப்பு

காத்தான்குடியில் இன்று(3.8.2010) துக்கதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
3.8.1990 இல் காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்த 103 சுஹதாக்களை நினைவு கூர்ந்து 20வது வருடமாக இத்துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


இதையொட்டி இன்று காத்தான்குடியில் வியாபார ஸ்தாபனங்கள் மூடப்பட்டு வெள்ளளைக்கொடிகள் பறக்க விடப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதன் பிரதான நிகழ்வு இன்று காலையில் காத்தான்குடி மீரா ஜும்மாப்பள்ளிவாயலில் நடை பெற்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG