ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஐ.தே.க.வின் தலைவர் ரணிலுக்குமிடையிலான மேலுமொரு சந்திப்பு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எட்டுவதே இந்த பேச்சுவார்த்தைத் தொடர்ச்சியின் நோக்கமாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக