அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கல்முனையில் கரையொதுங்கிய சடலம்

5மஸ்ஜிதுல் பலாஹ் தைக்காவிற்கு அருகாமையிலுள்ள கடற்கரையோரம் இன்று காலை சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளது.



சாய்ந்தமருது, ஹமிதியா வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மேசன் தொழிலாழியான அப்துல் ஹமிட் அஸ்லம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் காணாமல் பொயிருந்த நிலையிலேயே அவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் என்று கல்முனை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எஸ். முஹம்மட் சதாத் தெரிவித்தார்.
சம்பவத்தினை அடுத்து அவ்விடத்திற்கு வந்த கல்முனை பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். கல்முனைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG