கிளிநொச்சி கனகபுரம் கோழிப்பண்ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலம் உருக் குலைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கனகபுரம் கோழிப்பண்ணையில் மீள் குடியமர்ந்த இந்த நபர் தனிமையில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக இவரைக் காணாத நிலையில் நேற்றைய தினம் கிணற்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மரண விசாரணைகளுக்காக அச்சடலத்தை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 11 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக