பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்கவால் பாதிக்கப்பட்டு இதுவரை முறைப்பாடு செய்யமால் உள்ளவர்களை முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகேள் விடுத்துள்ளனர்.
சக்வித்தி தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கென 011௨422176 என்ற விசேட தொலைபேசி இணைப்பு
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தவிர, நேரடியாக குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு வந்தும் முறையிட முடியும் என்றும் பொலிஸார் கூறினர்.
சக்வித்தி 1,000 மில்லியன் ரூபாய் மோசடி செய்தார் என இதுவரைக்கும் 2,900 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலிற்கினங்கவே சக்வித்தியும் அவரது மனைவியும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக