கடந்த காலங்களில் நிர்கதியான இலங்கைப் பணியாளர்கள் 536 பேரை அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் 10 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக பணியகத்தின் தலைவர் எல்.கே ருகுனுகே தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ள சுமார் 100 பேர் வெகுவிரையில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டுவருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
உரிய சம்பளம் வழங்கப் படாதவர்கள், எசமானால் விரட்டப் பட்டவர்கள், ஆவணங்கள் இன்றி தவிப்பவர்கள், ஏமாற்றி அழைத்துச் n;சல்லப் பட்டு கைவிடப் பட்டவர்கள் என பல்வேறு பட்டவர்கள் இதில் உள்ளடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவத்தது.
இவர்கள் அடுத்தமாதமளவில் இங்கு அழைத்து வரப்படலாம் என அவர் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக