மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் இளைஞன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகமட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலுள்ள கடுக்காமுனை எனும் கிராமத்தைச் சேர்ந்த இம்மாணவிமட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவனால் கடத்திச்செல்வப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் பின்னர் அம்மாணவியை மட்டக்களப்பில் விட்டு விட்டு
குறிப்பிட்ட இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக