இலங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றது.
பி.சரவணமுத்து அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 257 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நேற்று 3 விக்கெட் 53 இழப்பிற்கு ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் இறுதி நாளான இன்று மேலும் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைக் குவித்தார். சச்சின் டெண்டுல்கர் 54 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக