அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்காக ஆயுர்வேத சிகிச்சை நிலையம்(பட இணைப்பு)

யுத்தத்தில் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்கும் முகமாக சிகிச்சை நிலையமொன்று ராகம ரண்விரு செவன நிலையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.



லெப்டினம் செனரல் ஜகத் டயஸினால் இத்திட்டம் மென்னெடுக்கப்படவுள்ளது.
யுத்தத்தில் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் இத்தைகைய சிகிச்சை பெறுவதற்காக சிகிச்சையை பெறுவதற்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இது நிர்மாணிக்கபடவுள்ளது.
இதற்கான ஆரம்பவைபவத்தில் சர்வதேச வைத்திய அமைச்சர்கள் பியசேன கமகேயும் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கான அடிக்கல்லை லெப்டினன் ஜெனரல் ஜகத் டயஸினால் நாட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG