அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 ஜூலை, 2010

தனியார் பஸ் பகிஷ்கரிப்பு வாபஸ்:கெமுனு விஜேரத்ன

தனியார் பஸ் சேவை பணிப் பகிஷ்கரிப்பு திட்டமிட்டபடி நாளை நடைபெறமாட்டாது என தனியார் பஸ் சேவை ஒன்றியத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சற்று முன்னர் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தமது கோரிக்கைகளுக்கு இணக்கம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து பயண அனுமதிப் பத்திரக் கட்டணம் 500 ரூபாவாக இருக்கும் எனவும், ஏனைய அனுமதிப் பத்திரக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்கான உடன்பாடு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

BATTICALOA SONG