அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 ஜூலை, 2010

'வெள்ளைக்கொடி' விவகார வழக்கு நீதிமன்றில்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா கூறியதாக வெளியான பேட்டி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் வியாழனன்று நடைபெறவுள்ளது.



மேல் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் வியாழனன்று இவ்வழக்கு விசாரிக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜராகுவதை உறுதிப்படுத்தும்படியும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று அரச சட்டத்த்ரணி கோரினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG