அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 ஜூலை, 2010

புத்தளத்தில் பேரீச்சம்பழம் காய்க்கும் அதிசயம் (பட இணைப்பு) _

புத்தளம் எலுவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்றலில் பேரீச்சம் காய்கள் காய்த்து காணப்படுகின்றன. இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றனர்.

அரபு நாடுகளிலேயே இப்பேரீச்சம் மரங்கள் காய்த்து கனி தருகின்றன.தற்போது காய்த்துள்ள பேரீச்சம் மரம் 43 ஆண்டு காலமக இருப்பதாக வீட்டுரிமையாளர் தெரிவித்தார்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG