சென்னை விமான நிலையத்துக்குள் செல்ல இந்திய வீரர் ஹர்பஜன் சிங்குக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 45 நிமிடங்கள் வெளியே காத்திருந்தார்.
இலங்கையுடன் மூன்று டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக 45 நாள் பயணமாக இலங்கைக்கு வந்த போதே ஹர்பஜனுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.எனினும் ஏனைய வீரர்கள் இலங்கை வந்தடைந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக