அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 ஜூலை, 2010

விமல் வீரவன்ச ஒரு முட்டாள் : ஜயலத்

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச ஒரு முட்டாள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் நிறுத்தப்படலாம். இதனால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப்பேசும் மக்களே அதிகம் பாதிக்கப்படுவர்.
விமல் வீரவன்சவுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG