கொ ழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தந்திருந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரு முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
. இம் மாதம் 21 ம் திகதி கொழும்புக்குப் பயணமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சில்ப 2010 வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் நிகழ்வில் கலந்து கொண்டதோடு அமைச்சில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட நிலையில் இன்று யாழ்ப்பாணம் திரும்பினார்.
யாழ்ப்பாணத்திற்கு திரும்பும் வேளையிலேயே அமைச்சர் அவர்கள் திரு முறிகண்டிப் பிள்ளையார் கோயிலுக்கும் சென்று சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயப் பூசகருடனும் கலந்துரையாடினார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்


































0 கருத்துகள்:
கருத்துரையிடுக