தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தனிப்பட்ட சாரதி இன்று பொலிஸாரிடம் சரண் அடைந்தார். வி.சதிகுமரன் என்கிற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் இயக்கத்தை விட்டு தப்பி வந்திருந்தார் என்று அவர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். திருகோணமலை பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர் சம்பந்தமாக புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக