அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 ஜூன், 2010

பாகிஸ்தானில் நாளை சார்க் உள்துறை அமைச்சர்களின் கூட்டம்

சார்க் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் பாகிஸ்தானில் நாளை நடைபெறவுள்ளது.
மேற்படி சார்க் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முக்கியமான இடங்களான சுற்றுலா நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG