அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 ஜூன், 2010

இலங்கையில் விவேக் ஒப்ரோய் அமைக்கும் பாடசாலைக்கு உதவ தயார்-நடிகர் சூர்யா

பொலிவூட் நடிகர் விவேக் ஒப்ரோய் இலங்கையில் புதிய பாடசாலை அமைக்கவிருப்பதாகவும், அதற்கான உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராகவிருப்பதாக தென்னிந்திய நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
நடிகர்கள் இலங்கைக்கு சென்றது கேளிக்கைக்காக அல்லவென்றும், அங்குள்ள மக்களுக்கு உதவியளிப்பதற்காகவே என்றும் சூர்யா குறிப்பிட்டார்.
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டம் செத்துப்போன விடயமெனவும் மேலும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG