அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 ஜூன், 2010

யாழ் குடாநாட்டில் கடந்த 25 வருடங்களின் பின்னர் தேர்தல் இடாப்பு பதியும் பணிகள்

யாழ் மாவட்டத்தில் கடந்த 25 வருடகால இடைவெளியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் இடாப்பு பதியும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொள்ளவுள்ளனர். 

இதற்கிடையில், குடும்பமாக வெளிநாடுகளில் தங்யிருப்பவர்களின் பதிவுகள் ரத்துச் செய்யப்படவிருக்கிறது.
இது இவ்வாறிருக்க, இடம்பெயர்ந்து வேறிடங்களில் தங்கியிருப்பவர்கள் தற்போது அவர்கள் தங்கியிருக்கும் பகுதியிலேயே தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG