ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனத்தை வரவேற்பதாக நேர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார்.
தற்போது, இலங்கையில் காணப்படும் யுத்தத்திற்கு பின்னரான ஒரு சூழ்நிலையில், நிரந்தர அரசியல் தீர்வு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக