அநுராதபுரத்திலுள்ள மெகொடாட்வவே எனும் பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையமொன்றை கொழும்பு தலைமைப் பிரிவுப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.இதனையடுத்து, சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக