ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்தமை உட்பட மூன்று குற்றச் சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன ஆயுள்தண்டனை விதித்து தீர்பளித்தார்.
தென் இந்தியாவை சேர்ந்த 50 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்iயான குடும்பஸ்தர் ஒருவரே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவராவார்.
அண்மையில் நீர்கொழும்பில் வைத்து 1619 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்ததாகவும் ஹெரோயினை இலங்கைக்கு கடத்தி வந்ததாகவும் விற்பனை செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக