அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 19 மார்ச், 2013

மத்திய கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது


ந்திய மத்திய கூட்டணியிலிருந்து தி.மு.க விலகியுள்ளது என அறவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை கோரும் திருத்தத்;தை இந்தியா கோராவிட்டால் மத்திய கூட்டணியில் தி.மு.க தொடராது என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG