ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில், இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை விசேட உரை நிகழ்த்த உள்ளார்.
இன்று அதிகாலை ஜெனீவா சென்றடைந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் மனித உரிமைகள் நிலைபாடு குறித்து உரை நிகழ்த்த உள்ளார்.
-->
Related Posts : அமைச்சர் மஹிந்த சமரசிங்க
0 கருத்துகள்:
கருத்துரையிடுக