அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

சீனத்தொழிலாளரின் வருகைக்கு இருதரப்பு ஒப்பந்தமே காரணம் - கெஹெலிய

இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்துகொண்டார்.
ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் இலங்கை தொழிலாளர்களுக்கு ஏன் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
ஒப்பந்தங்களின் அடிப்படையில் எல்லாமே எமக்கு மாத்திரம் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல இங்கு பதிலளித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG