வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை
லேபிள்கள்:
சர்வதேச மன்னிப்புச் சபை
சனி, 4 பிப்ரவரி, 2012
'இலங்கையின் கொலைக்களங்களை' கலிபோர்னியாவில் திரையிட ஏற்பாடு
இ லங்கை தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' வீடியோபடம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் திரையிடப்படவுள்ளதாக ட்ரூத்டைவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
புதன், 5 அக்டோபர், 2011
போர்க் குற்ற விசாரணையினை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை
போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, சர்வதேச மன்னிப்புச் சபை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
சனி, 17 செப்டம்பர், 2011
சர்வதேச விசாரணைக்கு எதிரான துருப்புச் சீட்டாக நல்லிணக்க ஆணைக்குழுவை அரசு பயன்படுத்துகிறது: மன்னிப்புச் சபை
போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைக்கு எதிரான பிரசாரத்திற்கான துருப்புச் சீட்டாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏறழத்தாழ இரு வருடங்களாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
வியாழன், 1 ஜூலை, 2010
இலங்கையில் தமிழர்களுக்கு புகலிடம் வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை
இலங்கை தமிழ் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)