அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மாணவியுடன் படம் பார்த்த தேரருக்கு விளக்கமறியல்


காற்சட்டை மற்றும் சேர்ட் அணிந்துக்கொண்டு பாடசாலை மாணவியுடன் படம்பார்த்துக்கொண்டிருந்தாக கூறப்படும் தேரரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஆடை அளவுபார்க்கும் அறையில் பெண் படம்பிடிக்கப்பட்ட விவகாரத்தால் கடை உரிமையாளர் கொலை


டை அளவை சோதிப்பதற்கான அறையினுள் கண்காணிப்பு கமெராவொன்றை பொருத்தி பெண்ணொருவர் படம்பிடிக்கப்பட்ட விவகாரமே கம்பஹா பிரதேசத்தில் கடை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான லரிக் ராஜபக்ஷ (43) கொலை செய்யப்பட்டமைக்கு வழிவகுத்தது என என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் திடீரென விழுந்து உயிரிழப்பு

ம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நபர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

BATTICALOA SONG