அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் திடீரென விழுந்து உயிரிழப்பு

ம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நபர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது,

கம்பஹா அக்கரவிடவில் வசிக்கும் விஜேசிங்க 36 என்ற நபர் நேற்று மதியம் 12.00 மணியளவில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இவரை கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரைப் பரிசோதித்த டாக்டர் இடைவழியில் இவரது உயிர் பிரிந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதேச பரிசோதனை மேற்கொண்ட கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்தியர், ஒரு நாளம் வெடித்து மரணம் சம்பவித்துள்ளதென அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG