தி முக தலைவர் கருணாநிதியின் மகள் கனி்மொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 30 ஜூன், 2011
செவ்வாய், 28 ஜூன், 2011
மகனை நினைத்து கண்ணீர் விட்டபடி தவிக்கும் கனிமொழி
தி ஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது மகனைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாராம். மகனை நினைத்து வாடி வரும் அவர் அவ்வப்போது கதறி அழுது விடுகிறாராம்.
திங்கள், 27 ஜூன், 2011
ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி - திமுக பேச்சாளர் வாகை முத்தழகன்
த மிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி என்று திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பேசியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழன், 23 ஜூன், 2011
'ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி!
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்கள், 30 மே, 2011
கனிமொழி-சரத் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு
தி முக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டது.
புதன், 25 மே, 2011
கனிமொழி ஜாமீன் மனு-சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
க னிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி எம்பி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி எம்பி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
சனி, 21 மே, 2011
கனிமொழியை சிபிஐ கோர்ட்டில் சந்தித்த ராசாத்தி அம்மாள்-கண் கலங்கினார்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று காலை டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, சன் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வெள்ளி, 20 மே, 2011
கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
செவ்வாய், 17 மே, 2011
கனிமொழி, ராசாவின் ஆடிட்டர்களை விசாரித்த சிபிஐ!
2 ஜி வழக்கு தொடர்பாக கனிமொழியின் ஆடிட்டர் ரத்னம் மற்றும் ஆ ராசாவின் ஆடிட்டர் கணபதியிடம் இன்று சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
திங்கள், 9 மே, 2011
நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனு செய்கிறார் கனிமொழி
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி திமுக ராஜ்யசபா எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மனு தாக்கல் செய்யவுள்ளார்.
சனி, 7 மே, 2011
2 ஜி வழக்கு: கனிமொழி கைது இல்லை... தீர்ப்பு மே 14க்கு ஒத்திவைப்பு!!
2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாழன், 5 மே, 2011
என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, முன்ஜாமீன் கோர மாட்டேன்-கனிமொழி
எ ன்னை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று திமுக ராஜ்யசபா எம்.பியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான கனிமொழி கூறியுள்ளார்.
'கனிமொழி' விவகாரம்: கருணாநிதி, ஸ்டாலின், வீரமணி, சட்ட நிபுணர்கள் தீவிர ஆலோசனை-வாதாட ராம் ஜேத்மலானி
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளை மறுதினம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி ஆஜராகும்போது அவருக்காக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகலாம் என்று தெரிகிறது.
சனி, 23 ஏப்ரல், 2011
2ஜி ஸ்பெக்ட்ரம்: குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள்-கனிமொழி பெயர்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று தெரிகிறது.
வியாழன், 31 மார்ச், 2011
எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி பேச்சு
எங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஜெயலலிதா தான் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)