சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் பராஸ் சவுகாரலி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்தகவலை ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-->
Related Posts : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக