அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 பிப்ரவரி, 2013

சண்டே லீடர் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச்சூடு


ண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி என்பவர் மீதே இனந்தெரியாத நபர்கள் மூவர் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். அவர், தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாக வும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG