ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகளின் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள போதிலும் அவர் இது தொடர்பாக அலட்டிக்கொள்ளவில்லையென ஏ.எப்.பி. செய்திச் சேவை சுட்டிகாட்டியுள்ளது.
அமெரிக்க இராஜங்க திணைக்களம், பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம், பிரிட்டன் போன்றவை பிரதம நீதியரசரை நீக்கியமை தொடர்பில் இலங்கையை கடுமையாக சாடியுள்ள போதிலும் இலங்கைக்கு சீனாவின் ஆதரவு தொடர்ந்தும் கிடைத்து வருவதாக லண்டனைத் தளமாக கொண்ட சிரேஷ்ட ஆய்வாளர் காரெத் பிரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 18 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக