15 வயதான பெறாமகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த 40 வயதுடைய சித்தப்பா கிளிநொச்சிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வட்டகச்சிப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி 15 வயதுச் சிறுமியொருவரை அவரின் சித்தப்பா தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபரைக் கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது குறித்த சிறுமியை அந்நபர் தொடர்ந்து பல நாட்களாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. குறித்த நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். -->

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக