அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 26 ஜனவரி, 2013

அமைச்சு செயலர்களின் சொத்து விபரங்களை மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க உத்தரவு

மைச்சுக்களின் செயலாளர்களது சொத்து விபரங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்திடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் பிரதான கணக்காய்வாளர்களாகவுள்ள அவ்வமைச்சுக்களின் செயலாளர்கள் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
-->

0 கருத்துகள்:

BATTICALOA SONG